state-report

மக்கள் கோரிக்கைகள் மீது பட்டினிப் போராட்டம்

அம்பத்தூர் மக்களின் அமைதி வளம் வளமை கோரி, பிப்ரவரி 9 அன்று, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளருமான தோழர் பாரதி மற்றும் கட்சியின் சென்னை மாநகரக் குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளருமான தோழர் பழனிவேல் ஆகியோர் நடத்திய காலவரையற்ற பட்டினிப் போராட்டம் அய்ந்து நாட்கள் கழித்து, பிப்ரவரி 13 அன்று முடித்துக் கொள்ளப்பட்டது. பட்டினிப் போராட்டம் துவங்கிய முதல் நாள் மாலை அய்ந்து மணிக்கு மேல், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற காரணம் சொல்லி, பட்டினிப் போராட

state-report

சட்டவிரோத கருமுட்டை விற்பனை கூடாது

ஈரோட்டில் 28.02.2014 அன்று சட்டவிரோத கருமுட்டை விற்பனையை தடுக்க வேண்டும் என்ற பொருளில் ஏஅய்சிசிடியு கருத்தரங்கம் நடத்தியது. வழக்கறிஞர் ப.பா.மோகன், பியுசிஎல் பொதுச் செயலாளர், ச.பாலமுருகன், மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, தமிழ்தேச மக்கள் கட்சி பொதுச் செயலாளர் நிலவன், மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், எ.சந்திரமோகன் மாவட்டக் குழு உறுப்பினர் பொன்.கதிரவன், ஏஅய்சிசிடியு மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ்.சுப்பிரமணி ஆகியோர் உரையாற்றினர்.

state-report

குமரியில் வீட்டுமனை கோரி மறியல்

ரூ.1000 கோடி மதிப்புள்ள ஆராச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்தில் 1650 பேருக்கு பட்டா கேட்டு இகக(மாலெ) பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ள பின்னணியில், பிப்ரவரி 3 அன்று மறியல் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு முன்னதாக ஜனவரி 31 அன்று ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. இகக(மாலெ) அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் இணைந்து நடத்திய கூட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி கலந்து கொண்டார். கூட்டத்திற்கு தோழர்கள் சந்திரிகா, மேரிஸ்டெல்லா, சுசீலா, யூஜிலா, கலா, மார்க்கரெட் மேரி, ஹெலன்

state-commentary

இந்தியாவில் இசுலாமியர்களுக்கு இடம் இல்லையா? – எஸ்.குமாரசாமி

முசாபர்நகர். மதச்சார்பற்றவர் என, இகக, இககமா தோழர்களின் தரச் சான்றிதழ் பெற்ற முலாயம் கட்சி ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்தில்தான், முசாபர்நகர் நடந்தது. முலாயமின் மதச்சார்பின்மை, அவரது சிறுபான்மையினர் சார்பு நிலை அவரை ‘மவுலானா’ முலாயம் என்று அழைக்கும் நிலைக்குச் சென்றது என்றார்கள். முசாபர்நகர், முலாயம் சாயத்தை வெளுக்க வைத்துவிட்டது. இந்திய பாணி மதச்சார்பின்மை எப்போது வேண்டுமானாலும் மதவெறியின் பக்கம் சாயும் என்பதை மீண்டும் ஒருமுறை அக்கறையுள்ள இடதுசாரிகளுக்கு கவனப்படுத்துகிறது. முசாபர்நகர், பாக்

state-press-release

রাজ্য অফিসে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে পলিটব্যুরো সদস্য কার্তিক পাল ও রাজ্য সম্পাদক পার্থ ঘোষের বিবৃতি

নন্দীগ্রাম গণহত্যা নিয়ে সি বি অাই-এর অসত্য, উদ্দেশ্য প্রণোদিত, বিকৃত রিপোর্ট বাতিল করতে হবে নন্দীগ্রাম ও সিঙ্গুরের অান্দোলনকারীদের ওপর থেকে সমস্ত সাজানো ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নন্দীগ্রাম হত্যা ও গণহত্যায় অভিযুক্ত পুলিশ অাধিকারিক, প্রশাসনের কর্তাব্যক্তি ও তৎকালীন শাসক দলের নেতৃবৃন্দের কঠোর শাস্তি চাই নন্দীগ্রাম ও নেতাই গণহত্যার বিচার বিভাগীয় তদন্তের প্রতিশ্রুতি কোথায় গেল? নন্দীগ্রামে কেমিক্যাল হাব গড়ার নামে হাজার হাজার একর চাষের জমি গ্রাস অভিযানের বিরুদ্ধে জনগণের প্র