மார்ச் 23, பகத்சிங் நினைவு தின உறுதியேற்பு இளைய இந்தியா இன்றைய இந்திய மக்கள் தொகை 123 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 631. இதில் 54% பேர் 25 வயதுக்குக் கீழானவர்கள். 65% பேர் 35 வயதுக்குக் கீழானவர்கள். 2020ல் இந்திய மக்களின்
Tamil Nadu
தமிழ்நாட்டில் மார்ச் 8
மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று
டிசம்பர் 18 தோழர் வினோத் மிஸ்ரா நினைவு தின நிகழ்ச்சிகள்
பாசிசம்: சம காலப் புரிதலும் சவால்களும்
எது எனது வீடு?
கவிதை
பிணம் அவர்கள் பொழுது விடியும் வரை சேவல் எதிர்த்து எழும் வரை பிணத்தை சித்திரவதை செய்தனர் அதன் சதையில் ஆணியை நுழைத்தனர் அதனை மின்விசிறியில் இருந்து தொங்கவிட்டனர் சித்திரவதை செய்தவர்கள் ஒருவழியாய் சோர்ந்துபோய் ஓர் இடைவேளை எடுத்தபோது பிணம் தன் சுண்டு விரலை அசைத்தது காயப்பட்ட கண்களைத் திறந்தது ஏதோ முணுமுணுத்தது. அது தண்ணீர் கேட்டதா? அது ஒருவேளை
அதிருப்தி குரல்களை அடக்குவது: ஆம்ஆத்மி கட்சியின் ஆளுகை மந்திரம்
பிப்ரவரியில், டில்லி சட்டமன்ற தேர்தல்களில் ஏகப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றபோது, கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், அந்த வெற்றி அச்சம் தருவதாகவும், ஆணவத்துக்கு இரையாகிவிடும் ஆபத்துக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சொன்னார். டில்லி எழுச்சிக்குப்
இணைப்பு
முசாபர்நகர் மதக்கலவரத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, நீதி வேண்டும்! 2014 ஜனவரி 2, நாடு தழுவிய எதிர்ப்பு நாள்
கடும் குளிர் துவங்கிவிட்டது. முசாபர்நகர் நிவாரண முகாம்களின் கதைகள் மனசாட்சியை உலுக்குகின்றன. ஷாஹ்பூர், புதானா, மலர்பூர், சன்கதி முகாம்களிலுள்ள 28 குழந்தைகள் குளிராலும் மருந்துகள் இல்லாமலும் இறந்து போயுள்ளன. நிவாரண முகாம்களிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. வகுப்புவாத வன்முறை நடந்தபோது நிகழ்ந்த
புதுக்கோட்டையில் மக்கள் கோரிக்கைப் பேரணி
சட்டவிரோத கருமுட்டை விற்பனை கூடாது
சட்டவிரோத கருமுட்டை விற்பனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
சட்டவிரோத கருமுட்டை விற்பனைக்கு எதிராகவும் தோழர் பொன்.கதிரவன் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும் 18.01.2014 அன்று குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள்
குமரியில் வீட்டுமனை கோரி மறியல்
தொழிலாளர் துணை ஆணையர் முற்றுகை. கசக்குதா……? கசக்குதா….? தொழிலாளின்னா கசக்குதா….?
திருபெரும்புதூர் ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் 70 நாட்களுக்கும் மேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு நிர்வாகம் உற்பத்தியை நடத்த முயற்சி செய்தது. நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர் அலுவலகத்தில்
மக்கள் கோரிக்கைகள் மீது பட்டினிப் போராட்டம்
சட்டவிரோத கருமுட்டை விற்பனை: பெண்ணுடல் மீது இன்னுமொரு தாக்குதல்
இந்தியாவில் இசுலாமியர்களுக்கு இடம் இல்லையா? – எஸ்.குமாரசாமி
தைரியமாகச் சொல், இது குடியரசுதானா….?
தாலிக்குத் தங்கம், புரட்சித்தலைவியின் புரட்சிகரமான திட்டம் என்று ஜெயலலிதா ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புள்ளி விவரங்களும் சொல்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார்: ‘40 பவுன் நகை போச்சு. பொழப்புக்குன்னு இருந்த ஆட்டோ போச்சு. இப்பத்தான் காசுக்கு
முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளருக்கு இந்நாள் கொள்கை பரப்புச் செயலாளர்கள்
ஜெயலலிதா அரசியல் அரிச்சுவடி அறியாதவரல்ல இன்று தமிழக முதல்வராக, அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருக்கிற ஜெயலலிதா, 04.06.1982ல் அஇஅதிமுகவில் சேர்ந்தார். ஜனவரி 1983ல் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரானார். எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, பல சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்த அவரால், மூன்று